ஆறுதல்

மரண அறிவித்தல்

அமிர்தசிங்கம் குகதாசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அமிர்தசிங்கம் குகதாசன்

வயது 4714 நவம்பர், 1972 – 15 டிசம்பர், 2019

பிறந்த இடம்
காரைநகர் களபூமி
வாழ்ந்த இடம்
Mordon

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வதிவிடமாகவும் கொண்ட அமிர்தசிங்கம் குகதாசன் அவர்கள் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அமிர்தசிங்கம், காலஞ்சென்ற சரோஜினி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகாதேவன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,

சக்தி அவர்களின் அன்புத் தந்தையும்,

மாலினி(அவுஸ்திரேலியா), ரவிதாசன்(ரவி- அவுஸ்திரேலியா), திருரோகினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபாகரன்(அவுஸ்திரேலியா), ரோகினி(அவுஸ்திரேலியா), Dr. ராஜேஸ்கண்ணன்(அவுஸ்திரேலியா), தேவகி(பிரித்தானியா), காந்தன்(பிரித்தானியா), நாவேந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 14 ஜனவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 15 டிசம்பர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.