மரண அறிவித்தல்
பிறப்புMay 18, 1949
இறப்புOctober 9, 2019

Ammankili Thiyagarasa
Age 70
- Born in
- Point Pedro
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அம்மன்கிளி தியாகராசா அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்திபன், ரேவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிநேரு, வதனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரணி, பாமதி, திவ்யன், பானுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

