மரண அறிவித்தல்
பிறப்பு18 மே, 1949
இறப்பு9 அக்டோபர், 2019

அம்மன்கிளி தியாகராசா
வயது 70
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அம்மன்கிளி தியாகராசா அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்திபன், ரேவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிநேரு, வதனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரணி, பாமதி, திவ்யன், பானுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

