மரண அறிவித்தல்

In loving memory of
Ampalavanar Thambiaiah
Age 85April 7, 1930 – February 13, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Karainagar, Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், சயம்பு வீதியை வசிப்பிடமாகவும், நீர்கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தம்பிஐயா அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், லக்ஷ்மிப்பிள்ளை தம்பதிகளின் இளைய அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலோகினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சக்திவேல், சத்தியபாமா, ஞானமலர், ஞானவேல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, சின்னம்மா, முருகேசு(லொறிமணியம்), பாலசிங்கம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஞ்சுளா, சிவசண்முகதாஸ், ஞானேஸ்வரன்(ரமணன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வேந்தன், வருணவி, சிறீசுதன், அபிநயா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இல. 28, Sea Street, நீர்கொழும்பு என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

