ஆறுதல்

மரண அறிவித்தல்

அம்பலவாணர் தம்பிஐயா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அம்பலவாணர் தம்பிஐயா

இளைப்பாறிய தபாலதிபர், முன்னாள் முகாமையாளர், சீவம்ஸ் ஹோட்டல்- கொழும்பு

வயது 857 ஏப்ரல், 1930 – 13 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
காரைநகர், நீர்கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், சயம்பு வீதியை வசிப்பிடமாகவும், நீர்கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தம்பிஐயா அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், லக்‌ஷ்மிப்பிள்ளை தம்பதிகளின் இளைய அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலோகினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சக்திவேல், சத்தியபாமா, ஞானமலர், ஞானவேல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, சின்னம்மா, முருகேசு(லொறிமணியம்), பாலசிங்கம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மஞ்சுளா, சிவசண்முகதாஸ், ஞானேஸ்வரன்(ரமணன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வேந்தன், வருணவி, சிறீசுதன், அபிநயா, அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இல. 28, Sea Street, நீர்கொழும்பு என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.