மரண அறிவித்தல்

In loving memory of
Amuthapathy Kandasamy
Age 71July 4, 1944 – January 11, 2016
- Born in
- Kokkuvil East
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட அமுதபதி கந்தசாமி அவர்கள் 11-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Dr. கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. குகானந்தி(கனடா), காலஞ்சென்ற மஞ்சுளா, ராதா(இங்கிலாந்து), தனுசன்(கனடா), தாசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரன்(இங்கிலாந்து), காலஞ்சென்ற இந்திராணி, தெய்வேந்திரம்(இலங்கை), சாயாதேவி(கனடா), பாலச்சந்திரன்(இங்கிலாந்து), காலஞ்சென்ற ராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. ரவீந்திரன்(கனடா), துரைசிங்கம்(இங்கிலாந்து), றொசானி(கனடா), கமலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, கோமதி, ராஜேஸ்வரி, மற்றும் குருமூர்த்தி(கனடா), இந்திரா(இங்கிலாந்து), சுமதி(இலங்கை), காலஞ்சென்ற தேவராசா, மாணிக்கசிங்கம்(கனடா), சாந்தி(இங்கிலாந்து), சாவித்திரி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மிதுனன், புருசோத், தருணிக்கா, பிருந்தன், திவ்வியன், அனுஜன், கரிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

