ஆறுதல்

மரண அறிவித்தல்

அமுதபதி கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அமுதபதி கந்தசாமி

வயது 714 ஜூலை, 1944 – 11 ஜனவரி, 2016

பிறந்த இடம்
கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட அமுதபதி கந்தசாமி அவர்கள் 11-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Dr. கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. குகானந்தி(கனடா), காலஞ்சென்ற மஞ்சுளா, ராதா(இங்கிலாந்து), தனுசன்(கனடா), தாசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரன்(இங்கிலாந்து), காலஞ்சென்ற இந்திராணி, தெய்வேந்திரம்(இலங்கை), சாயாதேவி(கனடா), பாலச்சந்திரன்(இங்கிலாந்து), காலஞ்சென்ற ராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. ரவீந்திரன்(கனடா), துரைசிங்கம்(இங்கிலாந்து), றொசானி(கனடா), கமலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, கோமதி, ராஜேஸ்வரி, மற்றும் குருமூர்த்தி(கனடா), இந்திரா(இங்கிலாந்து), சுமதி(இலங்கை), காலஞ்சென்ற தேவராசா, மாணிக்கசிங்கம்(கனடா), சாந்தி(இங்கிலாந்து), சாவித்திரி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிதுனன், புருசோத், தருணிக்கா, பிருந்தன், திவ்வியன், அனுஜன், கரிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.