Aruthal

மரண அறிவித்தல்

Photo of Amutharany Srikanthan

In loving memory of

Amutharany Srikanthan

Age 54March 19, 1962 – May 13, 2016

Born in
Kili Madduvilnadu
Lived in
Chavakachcheri Nunavil, Netherlands

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவிலை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அமுதராணி சிறீகாந்த் அவர்கள் 13-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அபூர்வசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிறீகாந்த் அவர்களின் அன்பு மனைவியும்,

லதீஸ், ஜனனி, சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மராஜா(பிரான்ஸ்), தர்மராணி(இலங்கை), பவளராணி(இலங்கை), மனோகரன்(டென்மார்க்), சந்திரன்(டென்மார்க்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

பராசக்தி(பிரான்ஸ்), தம்பையா(இலங்கை), தர்மலிங்கம்(இலங்கை), குமுதினி(டென்மார்க்), ஜெயராணி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லதா, குமார், சுபா, கஜன், சிந்துசன், பாணுசன், அபிநாத், வைஷ்நவி, வினுஷ்கா ஆகியோரின் அன்பு அத்தையும்,

யசி, இதயன், கவி, தீபன், ரூபன், மீரா ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.