மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அமுதராணி சிறீகாந்த்
வயது 5419 மார்ச், 1962 – 13 மே, 2016
- பிறந்த இடம்
- மட்டுவில்நாடு
- வாழ்ந்த இடம்
- நுணாவில், நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவிலை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அமுதராணி சிறீகாந்த் அவர்கள் 13-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அபூர்வசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறீகாந்த் அவர்களின் அன்பு மனைவியும்,
லதீஸ், ஜனனி, சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மராஜா(பிரான்ஸ்), தர்மராணி(இலங்கை), பவளராணி(இலங்கை), மனோகரன்(டென்மார்க்), சந்திரன்(டென்மார்க்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
பராசக்தி(பிரான்ஸ்), தம்பையா(இலங்கை), தர்மலிங்கம்(இலங்கை), குமுதினி(டென்மார்க்), ஜெயராணி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லதா, குமார், சுபா, கஜன், சிந்துசன், பாணுசன், அபிநாத், வைஷ்நவி, வினுஷ்கா ஆகியோரின் அன்பு அத்தையும்,
யசி, இதயன், கவி, தீபன், ரூபன், மீரா ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

