மரண அறிவித்தல்

In loving memory of
Anantharajah Ponrasa
Age 83March 21, 1935 – June 4, 2018
- Born in
- Vavuniya
- Lived in
- Ilavalai, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இளவாலை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பி.ஏ.சி ஆனந்தராஜா பொன்ராசா அவர்கள் 04-06-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்ராசா, றோசலின் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவசகாயம், குணமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பிலோமின் தேவமணி(இளைப்பாறிய ஆசிரியை- கன்னியர் மடம் மகாவித்தியாலயம், இளவாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரஞ்சனா(கனடா), பிரதீபன்(இங்கிலாந்து), சுகிர்தனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஆனந்தராணி சிவகுரு அவர்களின் பாசமிகு சகோதரரும்,
றோயிஸ்(கனடா), யஸ்மின்(இங்கிலாந்து), கனீசியஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவகுரு, அன்ரன்ராஜா, ஜெயமணி பிலிப், காலஞ்சென்ற யோகமணி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பியோஜினி, பெலிசியன், செளமிக்கா, நதீக்கா, சகானி, யதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 07-06-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மு.ப 11:30 மணியளவில் இறம்பைக்குளம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

