மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆனந்தராஜா பொன்ராசா
இளைப்பாறிய ஆசிரியர்- இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி, அதிபர்- பலாலி கத்தோலிக்க பாடசாலை, யாழ்.உளவள துணையாளர்- சாந்தியகம்
வயது 8321 மார்ச், 1935 – 4 ஜூன், 2018
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- இளவாலை, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இளவாலை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பி.ஏ.சி ஆனந்தராஜா பொன்ராசா அவர்கள் 04-06-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்ராசா, றோசலின் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவசகாயம், குணமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பிலோமின் தேவமணி(இளைப்பாறிய ஆசிரியை- கன்னியர் மடம் மகாவித்தியாலயம், இளவாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரஞ்சனா(கனடா), பிரதீபன்(இங்கிலாந்து), சுகிர்தனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஆனந்தராணி சிவகுரு அவர்களின் பாசமிகு சகோதரரும்,
றோயிஸ்(கனடா), யஸ்மின்(இங்கிலாந்து), கனீசியஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவகுரு, அன்ரன்ராஜா, ஜெயமணி பிலிப், காலஞ்சென்ற யோகமணி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பியோஜினி, பெலிசியன், செளமிக்கா, நதீக்கா, சகானி, யதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 07-06-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மு.ப 11:30 மணியளவில் இறம்பைக்குளம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

