மரண அறிவித்தல்

In loving memory of
Anantharasa Jenath
Age 28November 24, 1987 – March 24, 2016
- Born in
- Mullai Mulliyavalai
- Lived in
- Mullai Mulliyavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராசா ஜெனாத் அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கராணி(லண்டன்), காலஞ்சென்ற ஆறுமுகம், லோகநாயகி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆனந்தராசா பிறைநுதல்(தேமா ஆசிரியை- வித்தியானந்த கல்லூரி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சுதாகரன் சிவகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அபிராமி அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்விந் அவர்களின் அன்புத் தந்தையும்,
டயானி அவர்களின் அன்புச் சகோதரரும்,
பூங்குன்றனார்(சுடர்), பரங்குன்றனார்(வேள்- பிரான்ஸ்), சுசீலாதேவி, காலஞ்சென்ற சாந்தாதேவி, சுந்தரராணி, சூரியகலா(சுவிஸ்), விஜிமதி(சுவிஸ்), கமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
புண்ணியமூர்த்தி, உதயராசா(லண்டன்), பாக்கியத்திருமகள்(சூட்டி- சுவிஸ்), பொன்னரசி(சிந்து, ஆசிரியை- இந்து தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
அபர்ணா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பூரல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

