ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆனந்தராசா ஜெனாத் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆனந்தராசா ஜெனாத்

வயது 2824 நவம்பர், 1987 – 24 மார்ச், 2016

பிறந்த இடம்
முள்ளியவளை
வாழ்ந்த இடம்
முள்ளியவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராசா ஜெனாத் அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கராணி(லண்டன்), காலஞ்சென்ற ஆறுமுகம், லோகநாயகி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆனந்தராசா பிறைநுதல்(தேமா ஆசிரியை- வித்தியானந்த கல்லூரி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சுதாகரன் சிவகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அபிராமி அவர்களின் அன்புக் கணவரும்,

அஸ்விந் அவர்களின் அன்புத் தந்தையும்,

டயானி அவர்களின் அன்புச் சகோதரரும்,

பூங்குன்றனார்(சுடர்), பரங்குன்றனார்(வேள்- பிரான்ஸ்), சுசீலாதேவி, காலஞ்சென்ற சாந்தாதேவி, சுந்தரராணி, சூரியகலா(சுவிஸ்), விஜிமதி(சுவிஸ்), கமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

புண்ணியமூர்த்தி, உதயராசா(லண்டன்), பாக்கியத்திருமகள்(சூட்டி- சுவிஸ்), பொன்னரசி(சிந்து, ஆசிரியை- இந்து தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

அபர்ணா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பூரல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.