Aruthal

மரண அறிவித்தல்

Photo of Angelo Shanthikumar Arumaithurai

In loving memory of

Angelo Shanthikumar Arumaithurai

Age 52January 6, 1964 – January 19, 2016

Born in
Colombo
Lived in
Jaffna, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அஞ்சலோ சாந்திக்குமார் அருமைத்துரை அவர்கள் 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அருமைத்துரை கத்தரீன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜசுந்தரம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெஸ்மின் அவர்களின் அன்புக் கணவரும்,

ஐறீன், டொறீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரியதர்சினி அவர்களின் அன்புச் சகோதரரும்,

றுக்‌ஷன், றொஷேல், றனுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr.ஹேமன்ராஜ், தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜொய்சினி, வேஜினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஜோசப் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.