மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அஞ்சலோ சாந்திக்குமார் அருமைத்துரை
மொழிபெயர்ப்பாளர்- Home Office
வயது 526 ஜனவரி, 1964 – 19 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- Jaffna, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அஞ்சலோ சாந்திக்குமார் அருமைத்துரை அவர்கள் 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அருமைத்துரை கத்தரீன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜசுந்தரம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெஸ்மின் அவர்களின் அன்புக் கணவரும்,
ஐறீன், டொறீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரியதர்சினி அவர்களின் அன்புச் சகோதரரும்,
றுக்ஷன், றொஷேல், றனுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr.ஹேமன்ராஜ், தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜொய்சினி, வேஜினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஜோசப் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

