மரண அறிவித்தல்

In loving memory of
Annaladchumy Nadarajah
Age 84March 27, 1933 – May 9, 2017
- Born in
- Urumpiray
- Lived in
- Colombo, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னலக்ஷ்மி நடராஜா அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி(இலங்கை), பாலச்சந்திரன்(Bala- Bal Travels, லண்டன்), வசந்தினி(கனடா), காலஞ்சென்ற ஆனந்தினி, பாலசாந்தன்(பாச்சான்- லண்டன்), சுஜந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமரையா, நடேசன், மற்றும் Dr. மகேந்திரன், ராஜலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாதேவா, அனுஷா, கந்தவேள், ரூபா, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வாஷினி, விபீஷன், விதுஷா, ஜேசன், நிதேஷ், ஹரிஷ், ஹரிணி, ஷோபிகா, சஞ்யுகன், மிதேஷா, சஸ்வதன், மிஹிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
68, Hamilton Avenue,
Ilford IG6 1AD,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

