மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னலக்ஷ்மி நடராஜா
வயது 8427 மார்ச், 1933 – 9 மே, 2017
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னலக்ஷ்மி நடராஜா அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி(இலங்கை), பாலச்சந்திரன்(Bala- Bal Travels, லண்டன்), வசந்தினி(கனடா), காலஞ்சென்ற ஆனந்தினி, பாலசாந்தன்(பாச்சான்- லண்டன்), சுஜந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமரையா, நடேசன், மற்றும் Dr. மகேந்திரன், ராஜலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாதேவா, அனுஷா, கந்தவேள், ரூபா, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வாஷினி, விபீஷன், விதுஷா, ஜேசன், நிதேஷ், ஹரிஷ், ஹரிணி, ஷோபிகா, சஞ்யுகன், மிதேஷா, சஸ்வதன், மிஹிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
68, Hamilton Avenue,
Ilford IG6 1AD,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

