மரண அறிவித்தல்

In loving memory of
Annalatchymi Aiyathurai
Age 92February 28, 1925 – May 24, 2017
- Born in
- Urumpirai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி ஐயாத்துரை அவர்கள் 24-05-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், தனபாலசுந்தரம், மற்றும் சிவபாலசுந்தரம், அருள்ஞானசுந்தரம், செல்வமனோகரி, ரதிமனோகரி, வரதராசுந்தரம், குணமனோகரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, தங்கலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியலீலா, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தர்மகுணபவானி, ரஞ்சிதபவானி, மற்றும் புஸ்பநாதன், ஜெயராஜன், வாசுகிதேவி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற மலர்விழி, மற்றும் எழிலன், தமிழழகன், தமிழமுதன், தமிழினி, ஆரணி, ரமணன், தர்சினி, திவாகரன், தினேஸ், விசாலினி, ஜெயவேணி, வித்தியா, அஜந்தி, அகிலன், அருணன், சஜிவன், அனுசியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பாவரசி, நிகரன், ஆத்மிகா, சுதந்திரா, சம்யுத்தா, கவிதன், சுவேதா, அபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

