மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னலட்சுமி ஐயாத்துரை
வயது 9228 பிப்ரவரி, 1925 – 24 மே, 2017
- பிறந்த இடம்
- Urumpirai
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி ஐயாத்துரை அவர்கள் 24-05-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், தனபாலசுந்தரம், மற்றும் சிவபாலசுந்தரம், அருள்ஞானசுந்தரம், செல்வமனோகரி, ரதிமனோகரி, வரதராசுந்தரம், குணமனோகரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, தங்கலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியலீலா, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தர்மகுணபவானி, ரஞ்சிதபவானி, மற்றும் புஸ்பநாதன், ஜெயராஜன், வாசுகிதேவி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற மலர்விழி, மற்றும் எழிலன், தமிழழகன், தமிழமுதன், தமிழினி, ஆரணி, ரமணன், தர்சினி, திவாகரன், தினேஸ், விசாலினி, ஜெயவேணி, வித்தியா, அஜந்தி, அகிலன், அருணன், சஜிவன், அனுசியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பாவரசி, நிகரன், ஆத்மிகா, சுதந்திரா, சம்யுத்தா, கவிதன், சுவேதா, அபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

