1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Annalingam Amirthamany
Age 67July 18, 1951 – May 12, 2019
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- Luzern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னலிங்கம் அமிர்தமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
புங்கையில் பூத்த புன்னகை மலரே!
எங்களின் இதயத்தில் என்றும் வாழும்
மங்காத புகழ் கொண்ட மாதாவே!
உங்கள் உதிரத்தை பாலாக்கித்தந்த தாயே!
அன்பு பாசம் நேசம் பொழிந்து
எங்களை கட்டி அணைத்தாயே!
வாழ வழிகாட்டி வையமெலாம்
புகழ வைத்த தெய்வமே!பாரில் தவிக்கின்றோம்
பாசத்திற்கு ஏங்குகின்றோம்
அம்மா என்றழைக்கஉள்ளம் துடிக்குதம்மா!
உங்கள் ஆத்ம சாந்திக்காய் வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

