Aruthal

மரண அறிவித்தல்

Photo of Annalingam Jegaseelan

In loving memory of

Annalingam Jegaseelan

Age 42September 7, 1973 – March 19, 2016

Born in
Kondavil
Lived in
Landshut, Munich

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Landshut ஐ வதிவிடமாகவும், München ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் ஜெகசீலன் அவர்கள் 19-03-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அன்னலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குகதர்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

கஜனி, தமிழேந்தன், தாருஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானசேகரம், குணசீலன், கலாராணி, ஜெயராணி, தயாநிதி, ஈஸ்வரன், தயாநளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிதர்சன், கோவிகா, அபிமன்யு, சந்தியா, வானதி, டீனு, கபிலன், கெளதமன், கெளதமி, காவியா, ஆதவன், சயந்தி, பிருத்தி, தபிஷ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரஸ்வதி, ராஜேஸ்வரி, சேனானந்தம், கமலேஸ், தினகரன், சிறிகரன், வினோஜா, வத்சலாதேவி, ரஞ்சினிதேவி, வேலாம்பிகை, நவமணிதேவி, தனிஸ்வரன், றதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தங்கராஜா, பத்மநாதன், வைகுந்தராஜா, றாஜ்குமார், சுமதி, சூரியா ஆகியோரின் அன்புச் சகலனும்,

தனுஷ்கா, திருஷகா, தட்ஷயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

றீகன், கெலிசியா, கனிஸ்ரா, அஜீபன், பார்த்தீபன், நேஷா, கிஷாந்தினி, பிரசன்னா, பிரசாந்தி, பிரியங்கா, பிறிஞ்சியா, சியாந்திகா, ஜான்சிகா, தனுசியா, சுகன்யன், தருண், சர்மி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

றியா, றிஷாரா, டியான், றெவின், பிரணிதா, றியானிகா, அக்‌ஷயன், ஆருக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.