மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னலிங்கம் ஜெகசீலன்
வயது 427 செப்டம்பர், 1973 – 19 மார்ச், 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- Landshut, முன்சன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Landshut ஐ வதிவிடமாகவும், München ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் ஜெகசீலன் அவர்கள் 19-03-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அன்னலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகதர்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜனி, தமிழேந்தன், தாருஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானசேகரம், குணசீலன், கலாராணி, ஜெயராணி, தயாநிதி, ஈஸ்வரன், தயாநளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிதர்சன், கோவிகா, அபிமன்யு, சந்தியா, வானதி, டீனு, கபிலன், கெளதமன், கெளதமி, காவியா, ஆதவன், சயந்தி, பிருத்தி, தபிஷ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரஸ்வதி, ராஜேஸ்வரி, சேனானந்தம், கமலேஸ், தினகரன், சிறிகரன், வினோஜா, வத்சலாதேவி, ரஞ்சினிதேவி, வேலாம்பிகை, நவமணிதேவி, தனிஸ்வரன், றதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தங்கராஜா, பத்மநாதன், வைகுந்தராஜா, றாஜ்குமார், சுமதி, சூரியா ஆகியோரின் அன்புச் சகலனும்,
தனுஷ்கா, திருஷகா, தட்ஷயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
றீகன், கெலிசியா, கனிஸ்ரா, அஜீபன், பார்த்தீபன், நேஷா, கிஷாந்தினி, பிரசன்னா, பிரசாந்தி, பிரியங்கா, பிறிஞ்சியா, சியாந்திகா, ஜான்சிகா, தனுசியா, சுகன்யன், தருண், சர்மி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
றியா, றிஷாரா, டியான், றெவின், பிரணிதா, றியானிகா, அக்ஷயன், ஆருக்ஷன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

