மரண அறிவித்தல்

In loving memory of
Annaluxmi Maharajah
Age 76November 20, 1939 – June 4, 2016
- Born in
- Achchuveli Paththameni
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பத்தமேனி கொட்டியவளை தீர்த்தாங்குளப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி மகாராஜா அவர்கள் 04-06-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அழகசுந்தரம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சோமசுந்தரக்குருக்கள், பல்வழநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகாராஜா(இளைப்பாறிய களஞ்சியப் பொறுப்பாளர்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், தெல்லிப்பளை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி, கிருஷ்ணவதனி, கிருஷ்ணவேணி, கிருஷ்ணபாமா, இராதாகிருஷ்ணன், கிருஷ்ணானந்தி, கிருஷ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஷ்வரி, கமலாம்பிகை, கனகசபாபதி, மற்றும் திலகவதி, மனோகரிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலையழகி, இராஜேஸ்வரன், கமலநாதன், அன்பழகன், சோதிலிங்கம், வதனி, பிரபாகரன், நிரஞ்ஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இரட்ணசபாபதி, பாலசுப்பிரமணியம், கிருஷ்ணபிள்ளை(திமிலைத்துமிலன்), விக்கினேஸ்வரன், காலஞ்சென்றவர்களான பிரகேஸ்வரி, கோவிந்தராஜா, மற்றும் நந்தகோபாலக்குருக்கள், பராசக்தி,பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவன், சாரங்கன், சாயினி, சிந்து குகன், ஜானு கபில், சதீஷ் விபூஷிணி, பிரியங்கா, ஜனனி, தாரணி, வானதி, துபாரகன், மாதங்கி, கல்யாணி, இரம்மியா, குமரன், அபிஷயா, சுபநியா, சுவேதா, கீர்த்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

