ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னலட்சுமி மகாராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்னலட்சுமி மகாராஜா

வயது 7620 நவம்பர், 1939 – 4 ஜூன், 2016

பிறந்த இடம்
அச்சுவேலி பத்தமேனி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி பத்தமேனி கொட்டியவளை தீர்த்தாங்குளப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி மகாராஜா அவர்கள் 04-06-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அழகசுந்தரம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சோமசுந்தரக்குருக்கள், பல்வழநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகாராஜா(இளைப்பாறிய களஞ்சியப் பொறுப்பாளர்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், தெல்லிப்பளை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி, கிருஷ்ணவதனி, கிருஷ்ணவேணி, கிருஷ்ணபாமா, இராதாகிருஷ்ணன், கிருஷ்ணானந்தி, கிருஷ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஷ்வரி, கமலாம்பிகை, கனகசபாபதி, மற்றும் திலகவதி, மனோகரிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலையழகி, இராஜேஸ்வரன், கமலநாதன், அன்பழகன், சோதிலிங்கம், வதனி, பிரபாகரன், நிரஞ்ஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இரட்ணசபாபதி, பாலசுப்பிரமணியம், கிருஷ்ணபிள்ளை(திமிலைத்துமிலன்), விக்கினேஸ்வரன், காலஞ்சென்றவர்களான பிரகேஸ்வரி, கோவிந்தராஜா, மற்றும் நந்தகோபாலக்குருக்கள், பராசக்தி,பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவன், சாரங்கன், சாயினி, சிந்து குகன், ஜானு கபில், சதீஷ் விபூஷிணி, பிரியங்கா, ஜனனி, தாரணி, வானதி, துபாரகன், மாதங்கி, கல்யாணி, இரம்மியா, குமரன், அபிஷயா, சுபநியா, சுவேதா, கீர்த்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.