மரண அறிவித்தல்

In loving memory of
Annaluxmy Periyapillai
Age 97August 6, 1920 – February 7, 2018
- Born in
- Manipay
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி பெரியபிள்ளை அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அருந்தவநாதன், வதனலோஜினி, லலிதலோஜினி, சிறிதவநாதன், குலதவநாதன், சர்வலோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

