மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னலட்சுமி பெரியபிள்ளை
வயது 976 ஆகஸ்ட், 1920 – 7 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி பெரியபிள்ளை அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அருந்தவநாதன், வதனலோஜினி, லலிதலோஜினி, சிறிதவநாதன், குலதவநாதன், சர்வலோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

