மரண அறிவித்தல்

In loving memory of
Annaluxsumy Thuraiappah
Age 85August 2, 1931 – November 21, 2016
- Born in
- Vadaliyadaippu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி துரையப்பா அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரையப்பா அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்ற சுகேந்திரன், இராஜேஸ்வரன்(கனடா), கலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற யோகேஸ்வரன்(யோகன்- ஜெர்மனி), சற்குணநாதன்(கனடா), பாஸ்கரன்(கனடா), ராஜினிதேவி(கிச்சி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம், தனபாலசிங்கம், நவரட்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தி(இலங்கை), நந்தகுமார்(இலங்கை), லீலா(கனடா), வசந்தி(கனடா), கெங்காதரன்(கனடா), குமரவேல்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற குணபூரணம், சாரதாதேவி(கனடா), காலஞ்சென்ற நல்லபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தினேஷ், கோபிநாத், கஸ்தூரி, விவேகா, பிரியங்கா, சாருகா, மருஷன், யதீசன், திவியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

