மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னலட்சுமி துரையப்பா
வயது 852 ஆகஸ்ட், 1931 – 21 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- வடலியடைப்பு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி துரையப்பா அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரையப்பா அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்ற சுகேந்திரன், இராஜேஸ்வரன்(கனடா), கலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற யோகேஸ்வரன்(யோகன்- ஜெர்மனி), சற்குணநாதன்(கனடா), பாஸ்கரன்(கனடா), ராஜினிதேவி(கிச்சி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம், தனபாலசிங்கம், நவரட்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தி(இலங்கை), நந்தகுமார்(இலங்கை), லீலா(கனடா), வசந்தி(கனடா), கெங்காதரன்(கனடா), குமரவேல்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற குணபூரணம், சாரதாதேவி(கனடா), காலஞ்சென்ற நல்லபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தினேஷ், கோபிநாத், கஸ்தூரி, விவேகா, பிரியங்கா, சாருகா, மருஷன், யதீசன், திவியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

