மரண அறிவித்தல்

In loving memory of
Annamalai Manokaran
Age 48December 1, 1969 – January 8, 2018
- Born in
- Batti Arasaditivu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அண்ணாமலை மனோகரன் அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அண்ணாமலை, பங்கஜவல்லி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சச்சிதானந்தம் செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
திருநீலன், சாரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜானகி, கெங்கா, இராஜேந்திரன், காலஞ்சென்ற யோகம், குமுதினி, லதா, சுதா, சத்தியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சனி அவர்களின் அன்பு மைத்துனரும்,
கஜிதன், மனோராஜ், கோபிராஜ் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,
அபி, ஹரி, ஜெயஸ்ரீசுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

