மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அண்ணாமலை மனோகரன்
தவில் வித்துவான்
வயது 481 டிசம்பர், 1969 – 8 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- அரசடித்தீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அண்ணாமலை மனோகரன் அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அண்ணாமலை, பங்கஜவல்லி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சச்சிதானந்தம் செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
திருநீலன், சாரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜானகி, கெங்கா, இராஜேந்திரன், காலஞ்சென்ற யோகம், குமுதினி, லதா, சுதா, சத்தியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சனி அவர்களின் அன்பு மைத்துனரும்,
கஜிதன், மனோராஜ், கோபிராஜ் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,
அபி, ஹரி, ஜெயஸ்ரீசுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

