8ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Annamma Sanmukalingam
Age 77October 2, 1933 – August 7, 2011
- Born in
- Mandaitivu 6th Ward
- Lived in
- Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய அம்மாவே
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற தாயே
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
வருடங்கள் எட்டு கடந்தும் மீளவில்லை
உங்கள் நினைவில் இருந்து.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்
கணவன், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளை மற்றும் பூட்டப்பிள்ளைகள்.
— சச்சி(சின்னவன்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

