8ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னம்மா சண்முகலிங்கம்
வயது 772 அக்டோபர், 1933 – 7 ஆகஸ்ட், 2011
- பிறந்த இடம்
- மண்டைதீவு 6 ஆம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய அம்மாவே
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற தாயே
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
வருடங்கள் எட்டு கடந்தும் மீளவில்லை
உங்கள் நினைவில் இருந்து.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்
கணவன், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளை மற்றும் பூட்டப்பிள்ளைகள்.
— சச்சி(சின்னவன்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

