மரண அறிவித்தல்

In loving memory of
Annapackiyam Thurai
Age 95July 20, 1920 – January 15, 2016
- Born in
- Chunnakam
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் துரை அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புத்திரியும்,
காலஞ்சென்ற துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சந்தானலட்சுமிதேவி, காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவசுப்ரமணியம்(ஓய்வுபெற்ற இலங்கை மின்சார சபை ஊழியர்- கொழும்பு), இராஜலக்சுமி(கனடா), காலஞ்சென்ற பாலாம்பிகை(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துரைசிங்கம்(ஓய்வுபெற்ற இலங்கை மின்சார சபை ஊழியர்), காலஞ்சென்ற சறோயினி, கிருஷ்ணலீலா(கொழும்பு), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), ராமச்சந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சசிகலா, விஜி(ஜெர்மனி), நளினி, சிவகுமார்(ஜெர்மனி), விஜயகுமார்(கனடா), ஜெயக்குமார், ஜெயந்தி, சுகந்தி, சிவாஜினி, வசந்தி, காலஞ்சென்ற சிவகுமார், ராஜன், கம்சன்(கொழும்பு), திருத்திகா(கொழும்பு), யசோபா(கனடா), பரமேஸ்வரன், சிவதாசன்(ஜெர்மனி), சோபிதா(ஜெர்மனி), கதிரினி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜெனனி, ஜென்சிகா, ஜெனித்தன், சிவானி, ஸ்றவன், விபீசன், விசாகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

