ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னபாக்கியம் துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்னபாக்கியம் துரை

வயது 9520 ஜூலை, 1920 – 15 ஜனவரி, 2016

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
சுன்னாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் துரை அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புத்திரியும்,

காலஞ்சென்ற துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சந்தானலட்சுமிதேவி, காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவசுப்ரமணியம்(ஓய்வுபெற்ற இலங்கை மின்சார சபை ஊழியர்- கொழும்பு), இராஜலக்சுமி(கனடா), காலஞ்சென்ற பாலாம்பிகை(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துரைசிங்கம்(ஓய்வுபெற்ற இலங்கை மின்சார சபை ஊழியர்), காலஞ்சென்ற சறோயினி, கிருஷ்ணலீலா(கொழும்பு), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), ராமச்சந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சசிகலா, விஜி(ஜெர்மனி), நளினி, சிவகுமார்(ஜெர்மனி), விஜயகுமார்(கனடா), ஜெயக்குமார், ஜெயந்தி, சுகந்தி, சிவாஜினி, வசந்தி, காலஞ்சென்ற சிவகுமார், ராஜன், கம்சன்(கொழும்பு), திருத்திகா(கொழும்பு), யசோபா(கனடா), பரமேஸ்வரன், சிவதாசன்(ஜெர்மனி), சோபிதா(ஜெர்மனி), கதிரினி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜெனனி, ஜென்சிகா, ஜெனித்தன், சிவானி, ஸ்றவன், விபீசன், விசாகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.