Aruthal

மரண அறிவித்தல்

Photo of Annapillai Sinnarasa

In loving memory of

Annapillai Sinnarasa

Age 86April 24, 1930 – August 1, 2016

Born in
Sanguveli
Lived in
Sanguveli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுவில் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னப்பிள்ளை சின்னராசா அவர்கள் 01-08-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகநாதர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முருகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பரமானந்தன், நடேசபுரன்(நோர்வே), சகுந்தலா(நோர்வே), இராஜேஸ்வரி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, பத்தினிப்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரன்(இலங்கை), மலர்(இலங்கை), மீரா(நோர்வே), ஜோர்ஜ் ஜெயராஜா(நோர்வே), பிரகாஷ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மைதிலி(லண்டன்), ஜனன்(லண்டன்), பிரியந்தி(அவுஸ்திரேலியா), மதுஷன்(அபுதாபி), யசோதரன்(இலங்கை), மிதுன்(நோர்வே), அரவிந்(நோர்வே), ரம்யா(நோர்வே), பென்ஜோ(நோர்வே), அனோஜன்(நோர்வே), அனுக்‌ஷி(நோர்வே), காலஞ்சென்ற கிரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கேசவி, ராகவி, அக்‌ஷவி, யொகன்சா, சஞ்சய், ஆரஜன், அபிநயா, அகரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கம்புலவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டு முகவரி:
மிதிலை,
டச்வீதி,
உடுவில்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.