மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னப்பிள்ளை சின்னராசா
வயது 8624 ஏப்ரல், 1930 – 1 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- சங்குவேலி
- வாழ்ந்த இடம்
- சங்குவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவில் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னப்பிள்ளை சின்னராசா அவர்கள் 01-08-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகநாதர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முருகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பரமானந்தன், நடேசபுரன்(நோர்வே), சகுந்தலா(நோர்வே), இராஜேஸ்வரி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, பத்தினிப்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரன்(இலங்கை), மலர்(இலங்கை), மீரா(நோர்வே), ஜோர்ஜ் ஜெயராஜா(நோர்வே), பிரகாஷ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மைதிலி(லண்டன்), ஜனன்(லண்டன்), பிரியந்தி(அவுஸ்திரேலியா), மதுஷன்(அபுதாபி), யசோதரன்(இலங்கை), மிதுன்(நோர்வே), அரவிந்(நோர்வே), ரம்யா(நோர்வே), பென்ஜோ(நோர்வே), அனோஜன்(நோர்வே), அனுக்ஷி(நோர்வே), காலஞ்சென்ற கிரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கேசவி, ராகவி, அக்ஷவி, யொகன்சா, சஞ்சய், ஆரஜன், அபிநயா, அகரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கம்புலவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி:
மிதிலை,
டச்வீதி,
உடுவில்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

