மரண அறிவித்தல்

In loving memory of
Annapooranam Arumukam
Age 96November 20, 1920 – December 23, 2016
- Born in
- Urumpiray
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் ஆறுமுகம் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா லட்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரன்(ஜெர்மனி), சிவராணி(டென்மார்க்), கிருஷ்ணகுமாரன்(கனடா), ஜெயக்குமாரி(கனடா), சாந்தகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம் கிருஷ்ணபிள்ளை, செல்லப்பாக்கியம், சின்னம்மா, மாணிக்கவாசகர்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாஈஸ்வரி(ஜெர்மனி), சிறீசுரேந்திரன்(டென்மார்க்), தயாளினி(கனடா), சத்தியசோதி(கனடா), சரவணபவன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜாதவன் கஜேந்தினி, தனுஷா ரமணர், காலஞ்சென்ற வினுஷா, கஜேந்திரன், துஜித்தா மயூரன், கஜித்தா சோயன், விஜித்தா, துவிஜெனன், சாம்பவி, விஜித்தன் சயந்தி, சார்மிலா செந்தூரன், இந்திரஜித் நிரோஜா, யாமினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மாதவன், மிதுலா, மானசி, நாராயணி, ஆரணி, சகானா, அவந்திக்கா, நாயா, விலாஸ், சச்சின் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

