ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னபூரணம் ஆறுமுகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்னபூரணம் ஆறுமுகம்

வயது 9620 நவம்பர், 1920 – 23 டிசம்பர், 2016

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் ஆறுமுகம் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா லட்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னையா ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமாரன்(ஜெர்மனி), சிவராணி(டென்மார்க்), கிருஷ்ணகுமாரன்(கனடா), ஜெயக்குமாரி(கனடா), சாந்தகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம் கிருஷ்ணபிள்ளை, செல்லப்பாக்கியம், சின்னம்மா, மாணிக்கவாசகர்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கருணாஈஸ்வரி(ஜெர்மனி), சிறீசுரேந்திரன்(டென்மார்க்), தயாளினி(கனடா), சத்தியசோதி(கனடா), சரவணபவன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜாதவன் கஜேந்தினி, தனுஷா ரமணர், காலஞ்சென்ற வினுஷா, கஜேந்திரன், துஜித்தா மயூரன், கஜித்தா சோயன், விஜித்தா, துவிஜெனன், சாம்பவி, விஜித்தன் சயந்தி, சார்மிலா செந்தூரன், இந்திரஜித் நிரோஜா, யாமினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மாதவன், மிதுலா, மானசி, நாராயணி, ஆரணி, சகானா, அவந்திக்கா, நாயா, விலாஸ், சச்சின் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.