மரண அறிவித்தல்

In loving memory of
Annapooranam Kandiah
Age 86June 8, 1932 – August 19, 2018
- Born in
- Colombuthurai
- Lived in
- Arnouville
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Arnouville ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் கந்தையா அவர்கள் 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
பன்னீர்செல்வம்(பிரான்ஸ்), கிருபாமூர்த்தி(கனடா), தவராஜா(பிரான்ஸ்), ரஞ்சினி(பிரான்ஸ்), தேவிகா(பிரான்ஸ்), பத்மாவதி(பிரான்ஸ்), கதிர்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற யோகசாமி, செல்வதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

