மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னபூரணம் கந்தையா
வயது 868 ஜூன், 1932 – 19 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- Arnouville
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Arnouville ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் கந்தையா அவர்கள் 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
பன்னீர்செல்வம்(பிரான்ஸ்), கிருபாமூர்த்தி(கனடா), தவராஜா(பிரான்ஸ்), ரஞ்சினி(பிரான்ஸ்), தேவிகா(பிரான்ஸ்), பத்மாவதி(பிரான்ஸ்), கதிர்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற யோகசாமி, செல்வதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

