Aruthal

மரண அறிவித்தல்

Photo of Annapooranam Paramsothy

In loving memory of

Annapooranam Paramsothy

Age 80May 5, 1935 – February 9, 2016

Born in
Kokkuvil
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் பரம்சோதி அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரம்சோதி(இளைப்பாறிய சுங்க இலாகா அதிகாரி- இலங்கை, கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

நிருபா(ஐக்கிய அமெரிக்கா), நிரஞ்சன்(கனடா), காலஞ்சென்ற ரவிஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகரட்ணம்(கனடா), சண்முகரட்ணம்(கனடா), சற்குணதாசன்(கனடா), மனோகரன்(அவுஸ்திரேலியா), சிறீகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அகிலேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), சுபி(கனடா), விஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ராஜதுரை, கனகரட்ணம்(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), கமலா(கனடா), ராசலக்‌ஷ்மி(கனடா), கமலாசனி(அவுஸ்திரேலியா), பவானி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்

நர்மதன் ருஸ்தா(ஐக்கிய அமெரிக்கா), மிதிலன்(ஐக்கிய அமெரிக்கா), மதுமிதன்(ஐக்கிய அமெரிக்கா), கோபி(ஐக்கிய அமெரிக்கா), அத்விதா(கனடா), ஆதித்யன்(கனடா), ஷாகித்யன்(கனடா), அக்‌ஷரன்(கனடா), ஆர்த்திகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.