மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னபூரணம் பரம்சோதி
வயது 805 மே, 1935 – 9 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் பரம்சோதி அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரம்சோதி(இளைப்பாறிய சுங்க இலாகா அதிகாரி- இலங்கை, கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
நிருபா(ஐக்கிய அமெரிக்கா), நிரஞ்சன்(கனடா), காலஞ்சென்ற ரவிஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகரட்ணம்(கனடா), சண்முகரட்ணம்(கனடா), சற்குணதாசன்(கனடா), மனோகரன்(அவுஸ்திரேலியா), சிறீகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அகிலேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), சுபி(கனடா), விஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ராஜதுரை, கனகரட்ணம்(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), கமலா(கனடா), ராசலக்ஷ்மி(கனடா), கமலாசனி(அவுஸ்திரேலியா), பவானி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்
நர்மதன் ருஸ்தா(ஐக்கிய அமெரிக்கா), மிதிலன்(ஐக்கிய அமெரிக்கா), மதுமிதன்(ஐக்கிய அமெரிக்கா), கோபி(ஐக்கிய அமெரிக்கா), அத்விதா(கனடா), ஆதித்யன்(கனடா), ஷாகித்யன்(கனடா), அக்ஷரன்(கனடா), ஆர்த்திகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

