மரண அறிவித்தல்

In loving memory of
Annapooranam Sellathurai
Age 70September 1, 1945 – August 15, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அடப்பன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் செல்லத்துரை அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை றெஜினா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
மேரி சறோஜா(கனடா), மனோகரன்(ரவி- கனடா), சாந்தகுமார்(கனடா), ரகுதாஸ்(கனடா), டயானி(கனடா), காலஞ்சென்ற சிறி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நொபேட்(நோர்வே), காலஞ்சென்றவர்களான புஸ்பம், மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யூலிசன், வந்தனா, கெளரி, நித்யா, ரெஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகம்மா(புத்தளம்), காலஞ்சென்ற பொன்னம்பலம், கோபால் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Wilton, Elton, Aaron, Joshua, Hepzibah, Beulah, Daron, Treven, Nalon, Oliviya ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

