மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னபூரணம் செல்லத்துரை
வயது 701 செப்டம்பர், 1945 – 15 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அடப்பன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் செல்லத்துரை அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை றெஜினா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
மேரி சறோஜா(கனடா), மனோகரன்(ரவி- கனடா), சாந்தகுமார்(கனடா), ரகுதாஸ்(கனடா), டயானி(கனடா), காலஞ்சென்ற சிறி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நொபேட்(நோர்வே), காலஞ்சென்றவர்களான புஸ்பம், மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யூலிசன், வந்தனா, கெளரி, நித்யா, ரெஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகம்மா(புத்தளம்), காலஞ்சென்ற பொன்னம்பலம், கோபால் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Wilton, Elton, Aaron, Joshua, Hepzibah, Beulah, Daron, Treven, Nalon, Oliviya ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

