மரண அறிவித்தல்

In loving memory of
Annapoorani Thangeswaran
Age 80February 1, 1936 – May 27, 2016
- Born in
- யாழ் நயினாதீவு 1ம் வட்டாரம்
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரனி தங்கேஸ்வரன் அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரன்(சுவிஸ்), மணிமேகலா(சுவிஸ்), விஜயகுமார்(கனடா), விஜயலோஷனி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகநாதன்(சுவிஸ்), சுரேஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், சுந்தரமூர்த்தி, பொண்ணம்பலம், பாலாம்பிகை, மற்றும் பவானியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பார்வதிபிள்ளை, விசாலாட்சி, நாகமுத்து, கனகரட்ணம், குழந்தைவேலு, மகேஸ்வரி, அமிர்தலஷ்மி, விக்னேஸ்வரன், மற்றும், புஸ்பராணி, நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெசாணி, ஜெஷின், விகாஸ், சுயாஸ், ஸ்ருதிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

