மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னபூரனி தங்கேஸ்வரன்
வயது 801 பிப்ரவரி, 1936 – 27 மே, 2016
- பிறந்த இடம்
- நயினாதீவு 1ம் வட்டாரம்,
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரனி தங்கேஸ்வரன் அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரன்(சுவிஸ்), மணிமேகலா(சுவிஸ்), விஜயகுமார்(கனடா), விஜயலோஷனி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகநாதன்(சுவிஸ்), சுரேஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், சுந்தரமூர்த்தி, பொண்ணம்பலம், பாலாம்பிகை, மற்றும் பவானியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பார்வதிபிள்ளை, விசாலாட்சி, நாகமுத்து, கனகரட்ணம், குழந்தைவேலு, மகேஸ்வரி, அமிர்தலஷ்மி, விக்னேஸ்வரன், மற்றும், புஸ்பராணி, நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெசாணி, ஜெஷின், விகாஸ், சுயாஸ், ஸ்ருதிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

