Aruthal

மரண அறிவித்தல்

Photo of Annartnam Kanagasabai

In loving memory of

Annartnam Kanagasabai

Age 82March 6, 1934 – July 22, 2016

Born in
Nallur
Lived in
Kalviyangadu, Archway

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும். கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும், லண்டன் Archway ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னரத்தினம் கனகசபை அவர்கள் 22-07-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. புவனேந்திரன்(பிரித்தானியா), கலைவாணி(கனடா), ஜெயவாணி(பிரித்தானியா), அம்பிகா(கனடா), காலஞ்சென்ற கருணாநிதி(பிரித்தானியா), பத்மாதேவி(பிரித்தானியா), சறோஜினிதேவி(கனடா), வடிவாம்பிகை(சுகி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, அன்னம்மா, இராமநாதன், சிவமலர், இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லக்‌ஷ்மி(பிரித்தானியா), சுப்பிரமணியம்(கனடா), கோபாலசிங்கம்(பிரித்தானியா), ரவிலோஜன்(கனடா), ரத்தினேஸ்வரி(பிரித்தானியா), சுரேஷ்குமார்(பிரித்தானியா), ஞானேஸ்வரன்(கனடா), கோணேஷ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செல்வபூபதி(யாழ்ப்பாணம்), அன்னசோதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆஷாயினி, கலையாஷினி, உமாஷினி, திலக், மதுரா, கபிலன், பிரவீன், சாயி சந்துரு, அநபாயன், உகந்தன், அபிராமி, யதுர்ஷினி, தனுப்பிரியா, சேயோன், ஜெய்ராமன், யுவனேஷ், ஜோடேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வேணா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.