மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னரத்தினம் கனகசபை
வயது 826 மார்ச், 1934 – 22 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கல்வியங்காடு, Archway
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும். கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும், லண்டன் Archway ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னரத்தினம் கனகசபை அவர்கள் 22-07-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் ஏய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. புவனேந்திரன்(பிரித்தானியா), கலைவாணி(கனடா), ஜெயவாணி(பிரித்தானியா), அம்பிகா(கனடா), காலஞ்சென்ற கருணாநிதி(பிரித்தானியா), பத்மாதேவி(பிரித்தானியா), சறோஜினிதேவி(கனடா), வடிவாம்பிகை(சுகி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, அன்னம்மா, இராமநாதன், சிவமலர், இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லக்ஷ்மி(பிரித்தானியா), சுப்பிரமணியம்(கனடா), கோபாலசிங்கம்(பிரித்தானியா), ரவிலோஜன்(கனடா), ரத்தினேஸ்வரி(பிரித்தானியா), சுரேஷ்குமார்(பிரித்தானியா), ஞானேஸ்வரன்(கனடா), கோணேஷ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வபூபதி(யாழ்ப்பாணம்), அன்னசோதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆஷாயினி, கலையாஷினி, உமாஷினி, திலக், மதுரா, கபிலன், பிரவீன், சாயி சந்துரு, அநபாயன், உகந்தன், அபிராமி, யதுர்ஷினி, தனுப்பிரியா, சேயோன், ஜெய்ராமன், யுவனேஷ், ஜோடேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வேணா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

