மரண அறிவித்தல்

In loving memory of
Anne Lilly Kanakamany Jeyarajah
Age 87September 5, 1931 – March 5, 2019
- Born in
- Karaveddy
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆன் லில்லி கனகமணி ஜெயராஜா அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி தேவசகாயம்(Former Chairman- நெல்லியடி கரவெட்டி) தம்பதிகளின் மகளும்,
ஜேம்ஸ் ஜெயராஜா(Post Master- கரவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தி(லண்டன்), ஞானம்(கனடா), விஜி(லண்டன்), ஸ்ரீ(பிரான்ஸ்), வசந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பஸ்ரியான், கிருஷா, தர்மினி, கெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

