மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆன் லில்லி கனகமணி ஜெயராஜா
வயது 875 செப்டம்பர், 1931 – 5 மார்ச், 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆன் லில்லி கனகமணி ஜெயராஜா அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி தேவசகாயம்(Former Chairman- நெல்லியடி கரவெட்டி) தம்பதிகளின் மகளும்,
ஜேம்ஸ் ஜெயராஜா(Post Master- கரவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தி(லண்டன்), ஞானம்(கனடா), விஜி(லண்டன்), ஸ்ரீ(பிரான்ஸ்), வசந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பஸ்ரியான், கிருஷா, தர்மினி, கெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

